குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நீக்க, கொதிக்கும் தண்ணீரில் சிறிது வில்வம் இலைகளை போட்டு, மல்லி விதைகள் மற்றும் தனியாவை நன்றாக இடித்து அதன் தூளை வேகும் வில்வ இலைகளுடன் சேர்த்து அருந்தினால் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கிவிடலாம்.
வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வரும் போது முடியின் வேர்கள் சுறுசுறுப்பாகி முடி வளர்ச்சி மேம்படுகிறது.
"வீட்டுக்கு வந்ததும் காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி, கம்பந்தோசையை ருசி பார்த்தேல்ல, அதெல்லாம் ஜீரணம் ஆகணும்னா இந்தமாதிரி வேலை செஞ்சாதான் ஆகும்.
நுரையீரல் என்பது மனிதனின் உடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில், நுரையீரலை பாதுகாக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம் பாரம்பரிய சிறுதானியங்களில் சுவையும் சத்தும்மிக்க சாமை அரிசியை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா.. கூடாதா..? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம்.
கிவி பழம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் சத்து குறைபாடு சரி செய்கின்றது:
வா நான் சொல்லித்தர்றேன்" என்று என்னைக் கலாய்த்த பாட்டி, உலக்கையை லாவகமாகப் பிடித்து கம்பு குத்துவதற்கு கற்றுக்கொடுத்தாள்.
காலை எழுந்தவுடன்,வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் சுடு தண்ணீர் குடித்து வந்தால் நோய்கள் வராது.
”என் வாழ்க்கை இனி அர்த்தமில்லை”... மகன் உயிரிழப்பால் மனமுடைந்த த்ரிஷா!
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கைது!
பாலக் கீரையை தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் புதினா, இஞ்சி, தயிர், ஓமம், சீரகம் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கம்பு மாவு, கோதுமை மாவு, சோயாபீன் மாவு மூன்றையும் கலந்து அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
கிவி பழம் டி.என்.ஏ குறைபாடு உள்ளவர்களை சரி செய்கிறது. கிவி பழம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள பெருங்குடல் புற்றுநோயை தடுக்க பயனுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.Click Here